1 min read

‘ஜி.கே.வாசனை மூப்பனாரின் ஆத்மா மன்னிக்காது’ – செல்வப்பெருந்தகை கடும் தாக்கு!

Selvaperunthagai vs GK Vasan: ஜி.கே.வாசனை மூப்பனாரின் ஆத்மா மன்னிக்காது என்று செல்வப்பெருந்தகை கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.