1 min read

ADMK Vs BJP: ‘அதிமுகவில் இணையும் 2 பாஜக எம்எல்ஏக்கள்’ புயலை கிளப்பும் அம்மன் அர்ஜூனன் எம்எல்ஏ

இன்று மதியம் 2:15 மணிக்கு சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பாஜகவில் இருந்து 2 எம்எல்ஏக்கள் அதிமுகவில் சேர உள்ளனர். மேலும் இது சிரிப்புக்காக கூறவில்லை உண்மை. அது கொங்கு மண்டலமாகவும் இருக்கலாம் தென்மண்டலமாகவும் இருக்கலாம் என தெரிவித்தார்.