1 min read

BJP : ‘தமிழ்ல தானே சொல்றே, இந்தில வேணுனா சொல்லவா’ கடுப்பான எல்.முருகன்.. காரணம் இதுதான்!

கோபத்தோடு பதில் அளித்த எல்.முருகன், செய்தியாளர்களிடம் தமிழ்மொழியில்தானே சொல்கின்றேன், இந்தியில் வேண்டுமானல் சொல்லட்டுமா என ஆவேசத்துடன் தெரிவித்தார். நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும், நான் வக்கீல் எப்படி கேட்டாலும் ஓரே பதில்தான் வரும் எனவும் தெரிவித்தார்.