1 min read

BJP Vs DMK: ‘மோடி விளம்பரத்தில் சீன ராக்கெட்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளம்பரத்தால் சர்ச்சை!

மோடி விளம்பரத்தில் சீன ராக்கெட் படத்துடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய விளம்பரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.