1 min read

Cm Stalin: ‘தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ஒன்றிய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை’ – முதலமைச்சர் ஸ்டாலின்!

தூத்துக்குடி – திருநெல்வேலியில் முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.