1 min read

DMK – Congress: ‘திமுகவினர் விழாக்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டாம்’: வெளியான வாய்மொழி உத்தரவின் பின்னணி!

திமுகவினர் விழாக்களில், காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டாம் என காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.