1 min read

DMK – MDMK Alliance: முடிவானது திமுக – மதிமுக தொகுதி பங்கீடு! தனி சின்னத்தில் போட்டியிடும் மதிமுக: வைகோ

திமுக – மதிமுக இடையிலான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று முடிவுக்கு வந்துள்ளது. மதிமுத தனி சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.