1 min read

Election 2024: ‘மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் தமாகா கூட்டணி’ உறுதி செய்தார் ஜி.கேவாசன்

மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் தாமாக கூட்டணி அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.