1 min read

Modi Visit: “தமிழகம் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது” பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ .17,300 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கி வைத்தார், அடிக்கல் நாட்டினார் மற்றும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.