1 min read

Today Gold Rate: ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் .. இப்படியே போனா எப்படி.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. இதன்மூலம் வரலாற்றிலேயே முதல்முறையாக ரூ.49 ஆயிரத்தை நெருங்கி தங்கம் விற்பனை ஆகிறது.