1 min read

Today Gold Rate: படம் காட்டும் தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. இன்றைய தங்கம் விலை நிலரவம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி.27) 40 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5 உயர்ந்து 5 ஆயிரத்து 815 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.