1 min read

Udayakumar: ‘அண்ணாமலை கதை எடுபடாது’ விளாசும் ஆர்.பி. உதயகுமார்

கடையில் கப்பு வாங்கிக் கொண்டு மேடையில் மேடை வாங்கிவிட்டதாக பாராட்டை எதிர்பார்க்கிறார் அது மக்களிடத்தில் எடுபடாது . திமுகவிற்கு ஆதரவாக கருத்துக் கணிப்பு கட்டாயப்படுத்தி அழுத்தம் கொடுக்கிறார்கள்  என கூறினார்.